நிலவும் சூரியனும் கண்ணோக்கி காணாதாம்

நிலவும் சூரியனும்
நேர்பட பார்க்கையில்
கண்ணோக்கி காணாதாம்
ஆம்
நேசத்தின் கூச்சத்தில்-உன்
நுனிக்கால் நகத்தையே
நித்தமும் தரிசிக்கிறேன்...!

எழுதியவர் : காசி.தங்கராசு (9-Oct-18, 4:18 am)
பார்வை : 127

மேலே