கண்ணீர்கூட பாழாகிறது பூமியில்

எத்தனை நாள்தான் நிலவை
எட்டேநின்று பார்ப்பதென
எண்ணியெண்ணி அழுகுது
ஏங்கிதிரியும் மேகம்
பாவம் கண்ணீர்கூட
பால்நிலவை சேராமல்
பாழாகிறது பூமியில்...

எழுதியவர் : காசி.தங்கராசு (9-Oct-18, 4:50 am)
பார்வை : 121

மேலே