காதல்ஒரு பொதுக்கவிதை

காதல்ஒரு பொதுக்கவிதை...
காதலர்க்கு மட்டுமே இனிப்பதல்லால்
காண்போரும் கவரப்படுவதினால்...!

எழுதியவர் : காசி.தங்கராசு (9-Oct-18, 5:06 am)
பார்வை : 157

மேலே