ஓய்வின் நகைச்சுவை 14 அவங்க வழி தனி வழி

ஓய்வின் நகைச்சுவை ; 14 " அவங்க வழி தனி வழி"

தோழி: நீ சொன்னது உண்மை தான். இவர் வாக்கிங் போற டீ கடை முன்னால் என்னா கூட்டம். எப்படி கண்டுபிடித்தாய்?

இவள் : அன்னைக்கி டயட் பற்றி பேசியதும்இந்த மனுஷன் பதில் ஏதும் சொல்லலே ஆனால் தனக்குள் சிரித்துக்கொண்டார். அவர் மூக்கு ஆடியது. ஆமாடி மூக்கு ஆடினால் விஷமம் செய்கிறாரென அர்த்தம் உடனே புரிந்துவிட்டது. எத்தனை வருஷம் இவர் கூட இருந்திருக்கிறோம்?

தோழி: உனக்கும் அவரோட சேர்ந்து சிபிஐ மூளை. இதை நம்ம மாதர் சங்கத்தில் எல்லோரிடமும் சொல்லிவிடுனும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Oct-18, 12:49 pm)
பார்வை : 58

சிறந்த நகைச்சுவைகள்

மேலே