காதல் பயணம்

முடிவற்ற பாதையில்
என் பயணம் தொடர்கிறது .....

முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்....

எழுதியவர் : அருண் குமார் (9-Oct-18, 3:33 pm)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : kaadhal payanam
பார்வை : 287

மேலே