பார்வை போதுமா

நீ
பார்த்த
பார்வைகள் அனைத்தும்
ஓன்று சேர்த்துவைத்துள்ளேன்
பெண்ணே!

என் காதலாக

நீ
சொன்னால்
போதும்
அதை
உன்னிடம்
பிரதிபலிக்க

எழுதியவர் : ராஜூ (9-Oct-18, 10:02 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : parvai POTHUMA
பார்வை : 326

மேலே