உன்னோடு மட்டுமே

தீக்குள்

என்னை வீசினேன்

வெறும் சருகாக

வெளியே இல்லாமல்

சாம்பலாக இருந்தாலும்

என்றும் உன்னோடு...

எழுதியவர் : த பசுபதி (10-Oct-18, 10:30 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : unnodu mattumae
பார்வை : 786

மேலே