வெண்பாவின் வேண்டல்

வெண்பாவின் வேண்டல்
**********************************************

வெண்பாவின் வேண்டுதலின் நான்மகிழ்ந்தேன் -, நண்பனிடம்
வெண்பாவும் இன்னுமொரு வேண்டல் வைத்தது !
என்பாத் தளைக்குள்ளே உண்பாவை நெய்கநீ
வெண்பாவைத் துன்பா ஆக்காது !
என்றது

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Oct-18, 4:22 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 44

மேலே