நான்கு கால் ரசிகன்

படம் எடுத்தாலும்
பாம்பு அல்ல
ரசிகன் ஆனாலும்
மன்றம் இல்லை
நட்புடன்
நான்கு கால்கள்
தொழில்நுட்ப எந்திரன்
என் எதிரே நான்
அன்னையின் மடியில்
அனைத்தும் ஓர் நிரை.

எழுதியவர் : கா முத்துக்குமார் (11-Oct-18, 1:25 am)
Tanglish : naanku kaal rasigan
பார்வை : 136

மேலே