பூவுக்குள் தேன்

பூவுக்குள் தேன்
தானே சிந்தும்
புன்னகை நீ சிந்தினால்
என் கவிதையில் தேன் சிந்தும் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-18, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : puvukkul thaen
பார்வை : 237

மேலே