நம் உறவு

பதில் தெரிந்தே
கேட்கபட்ட கேள்விகள்,
பதில் வராது என தெரிந்தும்
கேட்கபட்ட கேள்விகள்
நிறைந்தது நம் உறவு!

எழுதியவர் : தஞ்சை இனியவன் (11-Oct-18, 12:50 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : nam uravu
பார்வை : 65

மேலே