உறவின் உயிர் நாடி

சண்டையின் நடுவே.. ஈகோவால் வாக்குவாதம் நீள்கிறதென உணரும் நொடியில் சட்டென மௌனமாகிவிவாள் என்னாவள்..
அவளே உறவின் உயிர்நாடி.

எழுதியவர் : தஞ்சை இனியவன் (11-Oct-18, 12:52 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : urvain uyir naadi
பார்வை : 31
மேலே