காதல்

இருபதில் மினுக்கும் தோளில் வந்த காதல்
அறுபத்தில் சுருக்கிய தோளிலும்
மங்காது மிளிர்வதில் தெரியும் உண்மை காதல்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (11-Oct-18, 4:06 pm)
சேர்த்தது : davidsree
பார்வை : 313
மேலே