உன் நினைவு

தட்டவும் முடியவில்லை,
வைத்துக்கொள்ளவும்
முடியவில்லை...
இதயவறைகளில்-உன்
நினைவு ஒட்டடைகள்!

எழுதியவர் : Jaleela Muzammil (11-Oct-18, 4:30 pm)
பார்வை : 994
மேலே