இயற்கை Vs செயற்கை

இயற்கை Vs செயற்கை

ரசனை இழந்த மனிதனை
ரசிக்க வைக்கும் காவியம்
"இயற்கை".!

ரசனை மிகுந்த கவிஞனை
ரசிப்பை மறக்கச்செய்யும் ஆயுதம்
"செயற்கை".!

எழுதியவர் : கவிஞர்.விஜெ (11-Oct-18, 7:46 pm)
சேர்த்தது : கவிஞர் விஜெ
பார்வை : 480

மேலே