உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம் என்றால் என்ன??

நாம் வந்தேரிகளுக்காக
உழைத்து உழைத்து,
நாமும்,நம் பூமியும்
வறண்ட ஏரியாய் மாறியதன்
நினைவே
உழைப்பாளர் தினம்.

எழுதியவர் : கவிஞர்.விஜெ (11-Oct-18, 7:59 pm)
சேர்த்தது : கவிஞர் விஜெ
பார்வை : 1524

மேலே