ஓய்வின் நகைச்சுவை 17 கொஞ்சம் ஞாபக மறதி அவ்வளவுதான்

ஓய்வின் நகைச்சுவை : 17 கொஞ்சம் ஞாபக மறதி அவ்வளவுதான்

மனைவி :: ஏங்க ஏன் பக்கத்து வீட்டுக்கு போய் அவங்க கதவை முறைச்சு பார்த்திட்டே இருக்கீங்க?

கணவன்: அதாண்டி நானும் ஷாக் ஆகிட்டேன். வாக்கிங் போய்க்கிட்டு வர்றதுக்குள்ள யாரடா நம்மை வீட்டு கதவை மாத்தினாங்கனு?


மனைவி :: கர்மம் கர்மம் அவங்க பாக்கறதுக்கு முன்னாலே வாங்கோ

கணவன்:: சரி சரி கோபப்படாதே நாளைக்கு டாக்டரை போய் பார்க்கிறேன்

(பி கு: அடுத்த நாள் டாக்டர் போய் பார்த்தாருங்கோ ஆனால் நடந்தது நாளை … )

இந்த ஞாபக மறதி யிலும் "நம்மாளை" மறக்கலே பாருங்கோ அதுவே பெரிய ஆறுதல் தான். புரிஞ்சிக்க மாட்டேங்கிறா 🤔

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (12-Oct-18, 6:33 am)
பார்வை : 136

மேலே