தேன் சொட்டும்

பொழியும் மழை நின்றால்
```இலையும் நீர் சொட்டும்
பொங்கும் ஆசை வந்தால்
```இதழும் தேன் சொட்டும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Oct-18, 11:06 am)
Tanglish : thaen sottum
பார்வை : 235

மேலே