உன் கருவிழியில்

காற்றினூடே பறந்து மறைந்த
கனவுகளெல்லாம் மீண்டு நனவாகக்
கண்ட அந்த ஒரு
கணப்பொழுது .

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (14-Oct-18, 11:52 am)
Tanglish : un karuviliyil
பார்வை : 494

மேலே