உன்னை மட்டும் நேசிப்பேன்

என் அழகே

நீ கிடைத்ததற்கு நன்றி கூறினேன்
யாம்மையும் படைத்த இறைவனிடம்!!!

நீ எந்த ராசி நச்சத்திரம் பொருந்தும் பாக்கமல்
என் நெஞ்சில் வாடகைக்கு வந்து விட்டாய்

நீ கிடைக்கவில்லை என்றாலும்
உன் நினைவுகள் என்னிடம் கொஞ்சம் விட்டு செல்

அது போதும் என் ஜென்மம்
முழுவதும் இன்பமாக வாழ!!!

என் கண்மணியே 👀

எழுதியவர் : Rj valli (14-Oct-18, 5:35 pm)
சேர்த்தது : Rajkumar
பார்வை : 614

மேலே