விழி ஈர்ப்புவிசை

புவி ஈர்ப்புவிசையை கண்டறிந்த
நீயூட்டனை அழைத்து வாருங்கள்...
அவளது விழிஈர்ப்புவிசை
என்னை ஈர்த்த விதியை
கூறவேண்டும்......

எழுதியவர் : மணிகண்டன் (14-Oct-18, 6:57 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : vayili irppuvisai
பார்வை : 314

மேலே