உன் நினைவலைகள்
தென்றலின் வருகையில் தெரிந்து கொண்டேன்
அங்கே வருவது நீ என்று
நீ சூடிய மல்லிகையின் நறுமணத்தில்
நதியலைகள் ஆடுது ஆனந்தத்தில்
ஆடாது அமர்ந்திருக்கிறேன் நான் நதிக்கரையில்
ஆடுது என்னுள்ளே உன் அழகிய நினைவலைகள் !
தென்றலின் வருகையில் தெரிந்து கொண்டேன்
அங்கே வருவது நீ என்று
நீ சூடிய மல்லிகையின் நறுமணத்தில்
நதியலைகள் ஆடுது ஆனந்தத்தில்
ஆடாது அமர்ந்திருக்கிறேன் நான் நதிக்கரையில்
ஆடுது என்னுள்ளே உன் அழகிய நினைவலைகள் !