செல்ஃபி புள்ள

செங்கமலக் கண்கள்  விரித்து
கொவ்வைச் செவ்வாய் குவித்து
குவளைக் கழுத்து சாய்க்கிறாள்
மெல்லக் கைநீட்டி க்ளிக் க்ளிகென
சுட்டுத் தள்ளுகிறாள்......
அவள் அறிவதில்லை
எட்டநின்று எட்டிப்பார்த்த
என் மனதில் அவளால்
எத்தனை பொத்தல்கள் என்று....

எழுதியவர் : (15-Oct-18, 6:48 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 100

மேலே