அன்பு சிறைகள்

அவள்.....
விரல்கள் எனும் சிறைக்குள்
கைதியாக..... என் விரல்கள்
விடுதலை பெற முயன்றதே இல்லை
குற்றம்
அன்பு என்பதால்........!

எழுதியவர் : சோட்டு வேதா (15-Oct-18, 11:34 am)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 728

மேலே