ஒரு தங்கா கவிதை

பருவகால மழை............
முளைத்தது காளான்
டி வீ இல் 'நேற்று முளைத்த காளான்கள்'
என்று மூத்த தலைவர் ஒருவர்
இளைய தலைமுறையை சாடுகிறார்

எழுதியவர் : வாசவன்-டயமிழ்பித்தன்-வாச (15-Oct-18, 12:48 pm)
பார்வை : 74

மேலே