புது மருத்துவம்

புது மருத்துவம் கண்டறியுங்கள்
இது இதயமாற்று
அறுவைசிகிச்சை அல்ல....
இதயத்தில் உள்ள
அவளது நினைவுகளை மாற்றும்
அறுவைசிகிச்சை...

எழுதியவர் : மணிகண்டன் (15-Oct-18, 4:31 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : puthu maruththuvam
பார்வை : 183

மேலே