நிகழ்கால உயிர்

தன் கடந்தகால கனவுகளை...
தன் குழந்தையின்
எதிர்காலத்திற்கு கடத்த .....
நிகழ்காலத்தில் உருகும்
ஓர் உயிர் "அப்பா"...

எழுதியவர் : மணிகண்டன் (15-Oct-18, 10:39 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : nigalkaala uyir
பார்வை : 77

மேலே