பாட்டியும் பேத்தியும்

இரண்டு மாதம் கோடை விடுப்பில்

-----வந்தாள் அமெரிக்கப் பேத்தி.

தமிழில் பேசக் கற்றுக் கொடுக்க

-----முயன்றாள் நம்மூர்ப் பாட்டி

இரண்டு மாதம் ஆனபின்னே

-----பேத்தி திரும்பிப் போச்சு.

பாட்டி இப்போ அமெரிக்கன் இங்கிலீஷில்

-----பொளந்து தள்ளல் ஆச்சு!

எழுதியவர் : கனித்தோட்டம் ரமேஷ் (16-Oct-18, 3:10 pm)
பார்வை : 361

மேலே