அதுதான்

ஆடுகளை மோதவிட்டு
ஓநாய்
அரியணையேறப் பார்ப்பதுதான்-
அரசியல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Oct-18, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 386

மேலே