மின்னல்

இடி தகர்த்தெறிந்த
வானின் இடம் அறிந்து . . ..
தன் நுண்ணிய இழைகளால்
நுட்பமாய் தைக்கிறது மின்னல்...

எழுதியவர் : மணிகண்டன் (16-Oct-18, 9:05 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : minnal
பார்வை : 147

மேலே