ஹைக்கூ

கோடைகால ஆறுகளிலும்
அதிக ஓட்டங்கள்......
விடுமுறை நாட்களில்
விளையாடும்
கிரிக்கெட் மைதானங்களாக....

எழுதியவர் : மணிகண்டன் (16-Oct-18, 9:31 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : haikkoo
பார்வை : 214

மேலே