சற்றே செழித்து வளருமின்

கிடைத்த சிறுமண்ணில்
வெடித்துக் கிளம்பும்
இந்த
உயிர்ப் பாய்ச்சலில்
மிச்ச மீதியிருக்கும்
மனிதத்தை
வழித்து அனுப்புகிறேன்...சற்றே செழித்து வளருமின்!

இப்பூவுலகில் இப்போதெல்லாம்
மரணங்கள்
மொத்தமாகவே பெறப்படுகின்றன...சில்லறை விலைக்கே!

கிடைத்த சிறுமண்ணில்
வெடித்துக் கிளம்பும்
இந்த
உயிர்ப் பாய்ச்சலில்
மிச்ச மீதியிருக்கும்
மனிதத்தை
வழித்து அனுப்புகிறேன்...சற்றே செழித்து வளருமின்!

எழுதியவர் : (16-Oct-18, 10:29 pm)
பார்வை : 224

மேலே