இத்தனைக் கண்களும்

அடியே!
முகத்தைச் சற்றே
மூடிக்கொள்ளடி!
இத்தனைக் கண்களும்
உன்மேல்தான்!

எழுதியவர் : முகவை சௌந்தர் (16-Oct-18, 11:32 pm)
பார்வை : 238

மேலே