கஞ்சக்கவிதையே

அடி கஞ்சக்கவிதையே! 
வைக்கும் பொட்டை 
கொஞ்சம் 
பெரிதாய்த்தான் வையடி!
சமயங்களில் 
நீயெது நிலவெது வென்றே
தெரியவில்லை!

எழுதியவர் : முகவை சௌந்தர் (16-Oct-18, 11:51 pm)
பார்வை : 74

மேலே