ஆசை

தண்ணீர் தெளித்து விளையாட
அவ்வளவு ஆசை .....
மழை நாட்களில்
சாலையில் ஓடும் சக்கரங்கள்....

எழுதியவர் : மணிகண்டன் (16-Oct-18, 11:55 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : aasai
பார்வை : 384

மேலே