ஹைக்கூ

வசந்தத்தின் மழைத்துளிகள்......
அவன் வருகைக்கு ஏங்கும்
இவள் கண்ணீர்த்துளிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Oct-18, 1:51 am)
Tanglish : haikkoo
பார்வை : 210

மேலே