துண்டானது

நிலவுகாட்டும் அம்மா,
துண்டுதுண்டாய்த் தெரிகிறதாம் பிள்ளைக்கு-
இடையே சன்னல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Oct-18, 6:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 98

மேலே