ஓய்வின் நகைச்சுவை 23 இளசின் முதிர்ந்த காதல்

ஓய்வின் நகைச்சுவை : 23 இளசின் முற்றிய காதல்"

63 வயது கணவன் : அது என்னடி இப்போவெல்லாம் 20 வயது பொண்ணுங்க எங்க மாதிரி ஆளா பார்த்து கல்யாணம் பண்ணு துங்கோ?

மனைவி ஆங்..... பிச்சு புடுங்கல் தான். மிஞ்சி மிஞ்சி போனால் 10-15 வருடம். இதுபோல வாழ்க்கைப்பூரா இல்ல பாருங்கோ!!!

கணவன்: ஏண்டி இதுதான் போட்டு வாங்கறதா ????????????

(10-15 வருடங்கள் பின்னர்……….. நாளை)


கல்யாண வயது வந்தவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமைதான் ஆனால் பெற்றோர்களின் ஆதரவு குறிப்பாக வாழ்க்கையினை நல்ல முறையில் நடத்திச்செல்ல என்றும் தேவை. எந்த ஒரு தந்தைக்கும் தன வயது நபரை தன் அன்பு மகளின் கணவராக ஒரு வினாடியும் ஏற்றுக்கொள்ளமுடியாது அதுவே அவருக்கு மரண தண்டனை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (18-Oct-18, 6:47 am)
பார்வை : 79

மேலே