கொஞ்சல்

உன் கொஞ்சல் மொழி கேட்பதற்காக
நீ என்னதான் கெஞ்சினாலும்
சமாதனமற்றவளாய்
நடிக்கிறேன்.....

இறுதியில் என்னை
சாந்தபடுதுவதர்க்காக
நீ தரும் அந்த முத்ததிற்காக..........

எழுதியவர் : நரி (18-Oct-18, 4:42 pm)
சேர்த்தது : நரி
Tanglish : konjal
பார்வை : 678

மேலே