தேடுகிறேன் உன் கண்களின் மொழிபெயர்ப்பை

என்னதான் அனைத்தும் நவீனமயமானாலும்????

உன் கண்கள் பேசும் மொழியை!!!!

Google translatedஆல் கூட மொழிப்பெயர்க்க
முடியவில்லை என்பதென்னவொ நிதர்சனமான உண்மை தானே....

எழுதியவர் : நரி (18-Oct-18, 4:55 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 1369

மேலே