அவள் பார்வை

ஆழ்கடலின் அடித்தளத்தில் அதிர்ச்சி
மேலே கடலில் பொங்கி எழும்
ராக்காத 'சுனாமி' அலைகள்

அவளொரு அழகி பேரழகி
அவள் அவன் மீது காதல் கொள்ள,
அவனோ அவளை காதலிக்காது
அவள் தோழியின் 'கண்களுக்கு' இரையாக
இவள் கண்களிலிருந்து தெறித்தது
அவள் தோழிமீது ஓர் சுனாமி பார்வை,
பொறாமையாய், அலை அலையாய்,
அவள் மீது ...................
இப்பேரழகியைப் பார்த்தபின்னும் அவன்
அவள் தோழியிடம் தன நெஞ்சை இழந்ததேன்
அது அவள் வட்ட விரி விழிப்பார்வைக்கு
மட்டுமே தெரியும் அந்த விழிசெய்த மாயம்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Oct-18, 10:48 am)
Tanglish : aval parvai
பார்வை : 629

மேலே