ஹைக்கூ

நம் இதயத்திற்க்கிடையே மூண்ட
முன்றாம் உலகப்போரின்
முக்கிய காரணமானவளே....
அடிமையாகச் சரணடைந்து விடுகிறேன்
என்னை ஆயுள் கைதி ஆக்கிக்கொள்...
உன் வழிப் பயணப்படுவதை விட
வேறு ஏதேனும் பாக்கியம் உண்டா என்ன.....

எழுதியவர் : மணிகண்டன் (19-Oct-18, 10:34 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : haikkoo
பார்வை : 361

மேலே