உன் கட்டழகு

என்னை பார்த்ததும்

உன் மொத்த அழகையும் ...கைகளை கொண்டு மறைத்த நீ....

கைகளை கடந்து வெளியே தெரியும்.....உன் வெட்க அழகை மறைக்க மறந்துவிட்டாய்......


கைகளுக்குள் கட்டுபடாதது ......
உன் கட்டழகு ........

எழுதியவர் : மணிமேகநாதன் (20-Oct-18, 7:47 am)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 216

மேலே