மழை நேரத்து சாரல்

மழையில் சிறுவர்கள் செய்து விளையாட்டு
காகிதக் கப்பலாய் என் காதல்...

மூழ்கும் என தெரிந்தும் !???

அது போகும் எல்லை வரை அதை கண்டு
மகிழ்ந்திருப்பேன் .....

எழுதியவர் : நரி (21-Oct-18, 4:12 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 232

மேலே