ஹாச்டல் - ஹோடல்

ஆங்கில மொழி ஆசிரியர் : ஹொடலுக்கும் ஹாச்டலுக்கும் என்ன வித்தியாசம் ..

மாணவன் : எடயல வற்ற எச் எடுத்திட்டா போச்சு .....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வங்கி அதிகாரி : என்ன டாக்டர் ரொம்ப நாளா இந்த பக்க வரவேயில்லயே !
டாக்டர் : நீங்க ஓன் லைன்ல மருந்து வாங்கமாரி நானும் ஓன்லைன்ல பணத்தை
போட்டறன் .....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கணவர் : டாக்டர் , நீங்க சொன்ன மாறி என்னோட மனைவிக்கு தூக்க மாத்ர கொடுத்தன்...
ஆனா அவ துக்கத்ல இன்னும் என்ன ஒதைக்கரா .....டாக்டர்

டாக்டர் : பேசாம ..நீ கட்டிலுக்கு அடியில் படுத்துகோ ! எல்லாம் சரியா போயிடும் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் ; ஏன் நீ வேலை செய்யர ஆச்பத்திரியில் மருந்து எடுத்துக்களாமே !
நோயாளி : உங்க நர்ச் நா வேலை செய்யர ஆச்பத்திரியில வேளை செய்யலய ...
இங்க தான மருந்து கொடுக்கராங்க.......

எழுதியவர் : (21-Oct-18, 10:59 pm)
பார்வை : 54

மேலே