அம்மா

வாய்பேசும் மனிதனதோ,
வாய்பேசா ஜீவனதோ,
பிள்ளைக்கோ ரின்னலென்றால்
பதைக்குமோர் திருவுருவம்..!
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (22-Oct-18, 4:49 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 2824

மேலே