காதலனே

நீ
மழலையென என் மடி சாய்ந்து
கவிதையென சிரிக்கிறாய்..........
நான்
காதல் மறந்து
காமம் துறந்து
தாய்மையில் திளைக்கிறேன்..........
கனவில்!

எழுதியவர் : சோட்டு வேதா (23-Oct-18, 2:29 pm)
Tanglish : kathalane
பார்வை : 384

மேலே