ஹைக்கூ

சிவன் வாழ்
கயிலாய மலைக்கு
கீழிருந்து நத்தை பயணிக்கிறது .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Oct-18, 4:44 am)
Tanglish : haikkoo
பார்வை : 75

மேலே