காதலின் காற்று

நீ என்னை தீண்டும் நேரம்...
தென்றல் காற்றும் என்னை திண்டிட மறுக்கும்...
ஆக்ஸிஜன் காற்றும் உன் அனுமதி கேட்கும்...
கார்பன்-டை-ஆக்ஸைடும் வெளிவர தயங்கும்...
ஏனெனில் காற்றும் திசை மறந்து நிற்கிறது... நம் காதலை கண்டு...

எழுதியவர் : ர.ஹரிணி (26-Oct-18, 6:32 pm)
Tanglish : kathalin kaatru
பார்வை : 343

மேலே