காதல்

நாண் ஏற்றா வில்லிலிருந்து அம்பெய்திடலாகுமோ ,
பெண்ணே, உந்தன் மலர்விழிகளைச் சற்றே
என்மீது நோக்கி உந்தன் பார்வையைத் தொடுப்பாயா,
காமன் மலரம்பாய், காத்திருக்கும் நான் மகிழ,
நம் காதல் அதில் பிறக்க, நாம் கூட.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Oct-18, 3:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே